பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளுகுளுவென போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

Hanshika in Latest Bigini Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஹன்சிகா.

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளுகுளு போஸ்.. இணையத்தை சூடாக்கிய ஹன்சிகாவின் புகைப்படம்

நாளுக்கு நாள் உடல் எடை கூடி குண்டாகியதால் ஹன்சிகா வாய்ப்பில்லாமல் ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ‌‌‌‌‌

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளுகுளு போஸ்.. இணையத்தை சூடாக்கிய ஹன்சிகாவின் புகைப்படம்

இதோ அந்த புகைப்படம்