கல்யாணம் ஆகப்போகும் நேரத்தில் படு மோசமான என கவர்ச்சியில் ஹன்சிகா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. விஜய் சூர்யா தனுசு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ரசிகர்களால் குட்டி குஷ்பு என கொண்டாடப்பட்டார்.

பிறகு அதற்கு நாள் உடல் எடை கூடிக் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். அதன் பிறகு தீவிர எடை குறைப்பில் ஈடுபட்டு செம ஸ்லிம்மாக யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒல்லியாக மாறி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் இவரது காதலருடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அன்சிகா வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தி இருந்தார். இவர்களின் திருமணத்திற்காக ராஜ் போர் அரண்மனையில் கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். கல்யாணம் ஆகப்போகும் நேரத்தில் இப்படி எல்லாம் போட்டோ ஷூட் தேவையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.