பிறந்தநாள் அதுவுமாக டூ பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்டு தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து கூறி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.

Hanshika in Birthday Glamour Photo : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் போனார். இதனையடுத்து தற்போது எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

பிறந்த நாளில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஹன்சிகா - தீயாக பரவும் போட்டோ
எனக்கு வாழ்க்கை கிடைத்தது, என் கனவு நனவானது : கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உருக்கம்

இவரது நடிப்பில் அடுத்ததாக மஹா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இன்று ஹன்சிகா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருவதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! | Vikram Movie

இந்த நிலைமை ஹன்சிகா டூ பீஸ் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்து கூறிக்கொண்டுள்ளார். இவர்கள் மட்டுமே இந்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.