பிறந்தநாளில் தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா. ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாடப்பட்ட இவர் உடல் எடை கூடிய காரணத்தினால் வாய்ப்பில்லாமல் போனார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிறந்த நாளில் தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்

இந்த நிலையில் ஹன்சிகா நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

பிறந்த நாளில் தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.