பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் ஹிந்தியில் 12-வது சீசன் இரு தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கி இருந்தது. இந்நிலையில் ஹன்ஷிகா இந்த பிக் பாஸ் டைட்டிலை யார் ஜெயிப்பார் என ட்விட்டரில் ஓப்பனாக கூறியுள்ளார்.

இந்த சீசன் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என கூறியுள்ள ஹன்ஷிகா நிச்சயம் டைட்டிலை கீர்த்தி வர்மா என்ற நடிகை தான் வெல்வார் எனவும் கூறியுள்ளார். நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே ஹன்ஷிகா இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.