Hanshika About Thalapathy Vijay
Hanshika About Thalapathy Vijay

விஜய் எப்படிப்பட்டவர் என ரசிகர் கேட்க அதற்கு ஹன்சிகா பதிலளித்துள்ளார்.

Hanshika About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் விஜயுடன் இணைந்து வேலாயுதம், புலி ஆகிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நீ நடத்து தலைவா.. பிரேக்கப்பிற்கு பிறகும் ரொமான்ஸ்ல தூள் கிளப்பும் சிம்பு, ஹன்சிகா – தீயாக பரவும் ஷாக்கிங் புகைப்படம்.!

சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ஒருவர் விஜய் எப்படிப்பட்டவர் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை ஹன்சிகா விஜய் மிகவும் சாதாரணமானவர், நேர்மையானவர், சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.

உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஹன்சிகா தற்போது எடையை குறைத்து மகா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.