அண்ணாத்த படத்துக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்துள்ளது பிரபல நிறுவனம் ஒன்று.
Half Day Leave With Annaththe Tickets : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் திரைப்படம் உருவாக டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்றைய ராசி பலன்.! (31.10.2021 : ஞாயிற்றுக் கிழமை)

முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் விலை ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கம்மல் முதல் கண்ணாடி வரை.. வைரத்தில் கிடைக்காத பொருளே இல்லை – Saravana Stores Elite Diamond-ல்!
இந்த நிலையில் நியூ வே ஹெல்த் கேர் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் அரைநாள் விடுமுறை அளித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.