Hair Fall Treatment : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Hair Fall Treatment :

Hair Fall Treatment : முடி உதிர்தல் பிரச்னைக்கு காரணங்கள் :

* பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், ஹார்மோன் கோளாறுகள், மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் முடி உதிர்கின்றது.

* சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்வதாலும் முடி உதிர்கின்றது.

* கடும் குளிர், கோடைக்காலத்திலும் முடி உதிர்தல் ஏற்படும்.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா? அவசியம் இல்லையா? தெரிந்து கொள்வோமா?

* முடிகொட்டும் பருவமும் உண்டு. மரங்களில் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்ப்பது போன்று, தலையிலுள்ள முடிகளும் உதிர்ந்து பின் முளைக்கும். அதை ,`டீலோஜென்’ என்போம்.

* தலையில் தூசு, அழுக்கு சேர்வதனால் முடி உதிர்கின்றது.

* தாய், தந்தை மரபு வழியினாலும் முடி உதிர்தல் பிரச்னை தொடரும்.

* ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமை இழத்தல் என்பது இயல்பான ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here