Hair Fall Treatment Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Hair Fall Treatment :

நுனி முடி வெடிப்புகள் மறைய :

1) அவகாடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து, 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும்.

* இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற விட்டு ஷாம்பூவால் தலையை அலசவும்.

* மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.

உள்ளங்கைகளில் தோல் உரிதல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?. இதோ சில தீர்வுகள்!

2) வெந்தயம் 2 டீஸ்பூன், துவரம் பருப்பு1/2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய 3 புங்கங்காயை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அரைத்துத் தலையில் தடவி, தலை முடியை அலச, நுனிப் பிளவு, கூந்தல் உடைதல் குறையும்.

3) மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

4) அவகாடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து, 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்டு ஷாம்பூவால் தலையை அலசவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here