Valimai

வலிமை இயக்குனர் எச் வினோத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

H Vinoth Wife Blessed With Boy Baby : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வினோத். சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

மேலும் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் எச் வினோத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் அப்பாவான வினோத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.