H Vinoth Latest Speech About Thala 60 : Super Update | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தல 60-ல் எச் வினோத் முதல் முறையாக தன்னுடைய டிராக்கை மாற்ற உள்ளார். இது குறித்து அவரே பேசியுள்ளார்.

H Vinoth Latest Speech About Thala 60 : இந்த வருடம் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகி அஜித் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து தல 60 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தீரன், சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கிய வினோத் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தல 60 படத்தை பற்றி தகவல் அளித்துள்ளார்.

மீண்டும் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் – அப்படி என்ன ஸ்பெஷல்?

வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை உட்பட மூன்று படங்களும், உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது.

எனவே பத்திரிக்கையாளர் ஒருவர் வினோத்திடம் “தாங்கள் கற்பனையில் படம் இயக்க மாட்டீர்களா ” என்று கேட்டதற்கு, தல 60 படம் என்னுடைய கற்பனையில் உருவான படம் தான் என்று பதில் அளித்து உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.