H. Vinoth Interview About Nerkonda Paarvai Movie's Collection | Thala Ajith | Ajith Kumar | NKP Movie Collection Reports | Viswasam
நேர்கொண்ட பார்வை திரைப்படம் அந்த திரைப்படத்தை விட ஒரே ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தால் போதும் என எச். வினோத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

H. Vinoth Interview : தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் எச். வினோத். இவரது இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

ஒத்த ரூபா சம்பளம் வேணா, தல கூட நடிச்சா மட்டும் போதும் – பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

இப்படம் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது எச். வினோத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை விஸ்வாசம் படத்தின் வசூலை விட ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தாலும் டாப் ஹீரோக்கள் இது போன்ற சமூக கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது என்ன ப்ளூ சட்டையின் நேர்கொண்ட பார்வை விமர்சனத்துக்கு வந்த சோதனை – புகைப்படத்தை பாருங்க.!

ஆனால் அனைத்தையும் மார்க்கெட் தான் தீர்மானிக்கிறது எனவும் அவர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.