வலிமை படம் குறித்தும் அஜித் குறித்தும் எச் வினோத் அளித்த அதிரடி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது

H Vinoth Interview About Thala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம் : ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு

எச் வினோத் இயக்கும் இந்த படத்துக்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வினோத் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் சார் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எங்களை நம்பினார். நேர்கொண்ட பார்வை படத்தில் என்னுடைய வேலையை பிடித்து போனதால் தான் வலிமை பட வாய்ப்பைக் கொடுத்தார். ரசிகர்கள் கொண்டாடும் படமாக வலிமை இருக்கும் என்று கூறியுள்ளார்.

Valimai First Look உடன் சேர்த்து இதுவும் ரிலீஸ் ஆகிறதா? – குஷியில் Ajith ரசிகர்கள்! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.