H. Vinoth Details : Do You Know About This Details.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
எச். வினோத்தின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கை குறித்த சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க.

H Vinoth Details : தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி கொண்டவர் எச். வினோத்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலமாக தன்னை மாபெரும் வெற்றி இயக்குனராக பதிவு செய்து கொண்டார்.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

இவர் தற்போது தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் தற்போது எச். வினோத்தை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது எச். வினோத் நடிகர் பார்த்திபனிடம் சரிகமபதனி, புள்ளக்குட்டிக்காரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தானாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.