வலிமை படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என இயக்குனர் அறிவித்துள்ளார்.

H Vinoth About Valimai Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (5.7.2021 : திங்கள் கிழமை)

இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் 10 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே கொரானா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாகவும் வரும் வாரங்களில் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி என அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எச் வினோத் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.