H. Vinoth About NKP : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja | Thala 60

H. Vinoth About NKP :

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை என இரண்டு தரமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் எச். வினோத்.

இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் ஆரம்பத்தில் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போது பயந்தேன்.

சிறு தவறு நடந்தாலும் அவ்வளவு தான், நீ இன்னும் வளரனும் தம்பி என எனக்குள் நானே கூறி கொண்டேன்.

நமக்கு தெரியாம பல விசியம் நடக்குது, அஜித் அரசியலுக்கு வருவார் – மீண்டும் பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.!

அஜித் சார் நான் உன்னை ப்ரெஸ்ஸர் பண்ணல, நீ கதையை தயார் செய்யுற வேலைய பாரு என கூறினார். தொடர்ந்து 3 நாள் முழுக்க பிங்க் படத்தை பார்த்தேன்,

அதன் பிறகு தான் இந்த வாய்ப்பை விட்டு விட கூடாது என களத்தில் இறங்கினேன் என கூறியுள்ளார்.

மேலும் தல 60 படம் குறித்து கேட்டதற்கு கதை இன்னும் தயார் ஆகவில்லை, ஒன் லைன் மட்டும் தான் உள்ளது. அது பிரம்மாண்ட படம் என்பதால் இன்னும் நேரம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.