வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் எச் வினோத்.

H Vinoth About Ajith Role in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் : கோச்சர் கருத்து

படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

இந்த நிலையில் தற்போது எச் வினோத் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அதாவது அஜித் இந்த படத்தில் Realistic COPயாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.