முதல் முறையாக தல 61 படம் பற்றி மரண மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் வினோத்.

H Vinoth About Ajith 61 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இந்தத் திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் உருவாக உள்ள 61 ஆவது படத்தில் நடிக்கிறார்.

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தற்போது முதல்முறையாக இந்தப் படம் பற்றி சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் வினோத். அஜித் சாருடன் மூன்றாவது முறையாக இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் அவர்களுக்கு நெகடிவ் வேடம் உள்ளது. மேலும் அவருடைய லுக்கும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கண்டிப்பா பிரச்சனை பண்ணுவோம் – Valimai Postponed Fans Reaction | Thala Ajith | H.Vinoth | Yuvan

இந்த தகவலால் அஜித் 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முன்னதாக அஜித் மங்காத்தா திரை படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.