சூர்யாவை மோசமாக விமர்சனம் செய்து எச் ராஜா பதிவு செய்துள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

H Raja About JaiBhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கேப்டன் ஆகிறார் கே.எல்.ராகுல்?

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தினை பாராட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் பற்றி எச் ராஜாவின் விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini

அதாவது, நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என பதிவு செய்துள்ளார்.

இவருடைய பதிவு சூர்யா ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.