Gypsy Natasha Interview Speech
விஜயை கல்யாணம் பண்ணிக்கணும் தனுஷை டேட் செய்யணும் என பேசியுள்ளார் இளம் நடிகை ஒருவர்.

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ஜிப்ஸி. ராஜு முருகன் இயக்கி இருந்த இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா நடித்திருந்தார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கில், டேட், மேரி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நடாஷா ஜீவாவை கொன்றுடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜயை கல்யாணம் பண்ணிக்கணும் எனவும் தனுஷோட டேட்டிங் செய்ய ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.