GVM in Joshua Movie Villain
GVM in Joshua Movie Villain

அருண் விஜய்க்கு அடுத்ததாக கௌதம் மேனன் படத்தில் தமிழ் நடிகர் ஒருவர் வில்லன் அவதாரம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

GVM in Joshua Movie Villain : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் அருண் விஜய் வில்லனாக அவதாரம் எடுத்திருந்தார்.

அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்திருந்தது. அதன் பின்னர் ஹீரோ, வில்லன் என தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார்.

தற்போது கௌதம் மேனன் படத்தின் மூலமாக மேலும் ஒரு தமிழ் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.

அஜித் நடிப்பில் அதிக வசூலைப் பெற்ற 10 படங்கள், இதில் எத்தனை பிளாக்பஸ்டர்?? எத்தனை பிளாப் தெரியுமா?? – அதிரவைக்கும் லிஸ்ட்!

கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற படத்தில் வில்லனாக நடிக்க கிருஷ்ணா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் பெரிய அளவில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் கிருஷ்ணாவிற்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.