GV Prakash Sister Photos

சுண்டியிழுக்கும் அழகு தேவதையாக ஜொலிக்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ.

GV Prakash Sister Bhavani Sri Photos : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமானின் உறவினரான இவர் படங்களில் நடிப்பதில் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ அவர்களும் நடிகையாக திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.

நடிகையாக அறிமுகமானதும் சக நடிகைகளை போல சமூக வலைதள புகைப்படங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஜிவி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கையா என அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இவர் க/பெ ரணசிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.