Gv Prakash Says About Vadivasal
Gv Prakash Says About Vadivasal

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் பற்றி அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

Gv Prakash Says About Vadivasal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்திருப்பது தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தல இருக்க வால் ஆடலாமா ? அஜித்தை எதிர்க்க ஆசைப்படும் GV பிரகாஷ் .!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது இந்தப்படத்தின் இசை பணிகள் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வாடிவாசல் படத்தில் அப்டேட் அறிந்த சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்தியா முழுவதும் முடங்கியுள்ள நிலையில் தற்போது வாடிவாசல் படத்தின் வேலைகள் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.