ஜி. வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

GV Prakash Kumar Sister Photos : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். தனது கைவசமாக அரை டஜன் படங்களை வைத்து கொண்டுள்ளார்.

இது பேர் புடவையா? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

இவரை தொடர்ந்து தற்போது இவருடைய தங்கையும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் க/பெ.ரணசிங்கம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பவானி ஸ்ரீ.

சுச்சி லீக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் காட்சிகள் – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகின்றன. அம்மணியை வெகு விரைவில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர்.