லாக் டவுனில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

GV Prakash in Lockdown Look : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். மேலும் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட இவரது கையில் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன.

வெட்டாத முடி, கரடுமுரடான தாடி.. லாக் டவுனில் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ஜிவி பிரகாஷ் - வெளியான புகைப்படம்.!!

பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது ஜிவி பிரகாஷ் இந்த லாக் டவுனில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். வெட்டாத முடி, கரடுமுரடான தாடி, ஸ்லிம் லுக் என ஜிவியின் லாக் டவுன் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெட்டாத முடி, கரடுமுரடான தாடி.. லாக் டவுனில் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ஜிவி பிரகாஷ் - வெளியான புகைப்படம்.!!