GV Prakash Daughter

முதன்முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

Gv Prakash Daughter Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அதேபோல் இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் தன்னுடைய தோழியும் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஜிவி பிரகாஷ் இசையமைத்த அசுரன் திரைப்படத்தில் கூட எள்ளு வய பூக்களயே என்ற பாடலை பாடியிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்னர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.