இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Gv prakash childhood photo : தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

நம்ம இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இது? இணையத்தில் வைரலாகும் சிறுவயது புகைப்படம்!!

இதனைத் தொடர்ந்து கிரீடம் ,பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், அங்காடித் தெரு, மயக்கம் என்ன, ஆடுகளம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இசையமைப்பது மட்டுமில்லாமல், நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, போன்ற திரைப்படங்களிலும் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜிவி பிரகாஷ்.

இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நம்ம இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இது? இணையத்தில் வைரலாகும் சிறுவயது புகைப்படம்!!