என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என ஜி.வி பிரகாஷ் பட நடிகை பரபரப்பை கிளப்பியுள்ளார்.

GV Prakash Actress : தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ்.

இவரது நடிப்பில் தற்போது 4ஜி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது, இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் காயத்ரி சுரேஷ்.

நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே – வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!

இவர் மலையாள சினிமாவில் வெளியான ஜமுனாபாரி என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். இவரது நடிப்பில் வெளியாக உள்ள சில்ரன்ஸ் பார்க் என்ற படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காயத்ரி சுரேஷ் ஆரம்ப காலத்தில் என்னையும் சில தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள். சிலர் படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு தருகிறேன் என மெசேஜ் அனுப்பினார்கள்.

மீண்டும் ஒருவரை கட்டி தழுவி ஆபாச நடனம் – ஷாலு ஷம்முவின் அடுத்த சர்ச்சை வீடியோ.!

ஆனால் நான் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லவில்லை என கூறியுள்ளார்.

Gayathri Suresh
Gayathri Suresh
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.