Gv Prakash About Vadivasal
Gv Prakash About Vadivasal

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சர்ப்ரைஸ் குறித்து பேசியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

Gv Prakash About Vadivasal : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என் கூட நடிக்க ஓகேவானு கேட்ட விஜய்.. நாளே வார்த்தையில் ஆப் செய்த விஜய் சேதுபதி – அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் வாடிவாசல் படம் குறித்து கேட்டதற்கு இசை சார்ந்த படம். இசை ரீதியில் மிக முக்கியமான படம்.

இப்படத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஒரு தீம் மியூசிக், காளைகளுக்காக ஒரு தீம் மியூசிக் அமைக்க உள்ளோம் என கூறியுள்ளார்.