விரைவில் தனுஷ் ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக மாறன் படம் பற்றி அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

Gv Prakash About Maaran Audio : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?

தற்போது இந்த படத்தின் மியூசிக் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ். அதாவது மாறன் படத்தில் ஒரு தீம் பாடல் உட்பட மொத்தம் 4 பாடல்கள் உள்ளன. பாடல் வேலைகள் எல்லாம் இறுதிகட்ட பணியில் உள்ளனர். விரைவில் பாடல்கள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Annaatthe படம் பார்க்க குடும்பத்தோடு வந்த சிறுத்தை சிவா – வைரலாகும் வீடியோ| Rajini , Nayanthara

ஜிவி பிரகாஷ் கொடுத்த இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.