பிரபல இயக்குனரின் சகோதரரான தமிழ் நடிகர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Guru Rajendhiran Passes Away : வைரஸால் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் மரணச் செய்திகள் வெளியாகி திரையுலகை மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிரபல இயக்குனர் ராஜுமுருகன் சகோதரரும் நடிகருமான குரு ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.