Groupism in Bigg Boss Home – Fight Between Rio and Ramya
Actress Keerthy Suresh Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொஞ்சம் குண்டாக பப்ளிமாஸ் மாதிரி இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் புடவையில் அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.