Grilled Chicken : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips, Barbecued Chicken

Grilled Chicken :

▪ அசைவ ஹோட்டல்களில் 8, 10 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர்.

▪ மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை.

▪ இறைச்சி மட்டும் தீயில் வாட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இறைச்சியுடன் சேர்த்து மசாலா பொருட்கள், எண்ணெய் மற்றும் நிறமூட்டிகள், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் அனைத்தையும் தீயில் வாட்டுகின்றனர்.

ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், என்ன நன்மை தெரியுமா உங்களுக்கு? தெரிந்து கொள்ளுங்கள்!.

இது  வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

▪ முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

▪ ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து இதனை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். எப்போதாவது ஓரிரு முறை இந்த மாதிரியான உணவுப் பொருட்களை சாப்பிட்டால் பிரச்சனை வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here