நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை அதற்கான காரணம் இதுதான் என ஜி பி முத்து தெரிவித்துள்ளார்.

GP Muthu About Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக ஜி பி முத்து பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கல.. அதற்கான காரணம் இதுதான் - ஓபனாக பேசிய ஜி பி முத்து.!!
விஜய் சேதுபதி-ஸ்ரீசாந்த் சந்திப்பு : புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை..

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கேட்டபோது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார். அதற்கான காரணம் என்னால் செல்போன் இல்லாமல் கொஞ்சம் நேரம் கூட இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

OTT-ல ரிலீஸ் பண்ணா ஓட்டி ஓட்டி பாப்பாங்க! – HipHop Tamizha Aadhi Bold Speech | Sivakumarin Sabadham

ஏழு படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஐடியா இருக்கிறதா எனக் கேட்டதற்கு எனக்கு இப்போதுதான் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும் காமெடியனாக நடித்தால் போதும். வேற எந்த வித ஐடியாவும் இல்லை என தெரிவித்துள்ளார்.