Actress Gouri G Kishan

பிஞ்சு மூஞ்ச வச்சிட்டு இப்படியா டிரஸ் பண்ணுவீங்க என 96 ஜானு வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Gouri Kishan Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் 96. ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.

96 படத்தை தொடர்ந்து மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தொடரந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிஞ்சு மூஞ்ச வச்சிட்டு இப்படியா டிரஸ் பண்ணுவீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.