Goundamani And Rajini Relationship

ரஜினி வாடா போடா என அழைப்பு ஒரே ஒரு நடிகர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Goundamani And Rajini Relationship : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சீனியர் நடிகர் என்பதால் அனைவரிடமும் இவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் இவரையும் ஒரு நடிகர் வாடா போடா என்றுதான் அழைப்பார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல காமெடி நடிகரான கவுண்டமணிதான்.

இவர்கள் இருவரும் இணைந்து பி வாசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தபோது கவுண்டமணி ரஜினி வாடா போடா என அழைக்க இதனைப் பார்த்த பி வாசு அதிர்ச்சி அடைந்து ரஜினியை போய் வாடா போடா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு : ஜனாதிபதி இரங்கல்

அதற்கு கவுண்டமணி நான் அவனை விட சீனியர். வயதிலும் பிறகு நீ என்னை விட சின்னவர் அதனால் வாடா போடா என்று அழைப்பதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். இதனை பார்த்த ரஜினி உடனே ஓடிவந்து அவர் என்னைவிட வயதில் பெரியவர் அப்படி அழைப்பது தவறு ஒன்றும் இல்லையே என கூறி பி. வாசுவை சமாதானம் செய்துள்ளார்.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth | Yuvan

இந்த சம்பவம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.