நீயா நானா கோபிநாத் அவர்கள் நல்லதா நாலு விஷயம் என்ற நல்ல தகவல்களை வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் தான் கோபிநாத். இவர் நீயா நானா என்று நிகழ்ச்சியின் மூலம் தான் அனைவருக்கும் பரிச்சயமானார். இந்நிகழ்ச்சியில் நீண்ட வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் தற்போது சிறந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் ஆகவும் மாறியுள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் நல்ல கருத்துக்களை ஊக்கப்படுத்தி வருவார். அதேபோல் தற்போது நல்லதா நாலு விஷயம் என்று நல்ல நாலு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

நல்லதா நாலு விஷயம்.. நீயா நானா கோபிநாத் வெளியிட்ட வீடியோ - இதுவும் நல்லா தான் இருக்கு.!!

அதில் அவர் 1.ஒரு நண்பருடன் வெளியே செல்கிறீர்கள் என்றால் அவர் கூடவே திரும்பி வாங்க இடையில் வேற நபரை சந்தித்தால் அவருடனையே ஜஸ்ட் லைக் தட் என்று சென்று விடாதீர்கள் அது ரொம்பவே அவமானப்படுத்தக் கூடிய விஷயம்.

மிக முக்கியமான நெருக்கமானவர்களிடம் நீங்களும் எல்லாரும் மாதிரியும் தானே என்று பட்டுனு சொல்லிடாதீங்க கோவத்துல அது Heart breaking statment.

நல்லதா நாலு விஷயம்.. நீயா நானா கோபிநாத் வெளியிட்ட வீடியோ - இதுவும் நல்லா தான் இருக்கு.!!

3.ஒரு ஃப்ரெண்ட்ஷிப்லையோ ரிலேஷன்ஷிப்லையோ காம்ப்ளிகேஷன் வருதுன்னு வச்சுக்கோங்களேன் நீங்க போய் பேசினா அது சரியாகிவிடும்னா ஈகோ பாக்காம போய் பேசிருங்க ஏன்னா அந்த ஈகோவை விட இந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப முக்கியம்.

4.அழுக வந்த அழுக சிரிக்க வந்தா சிரிங்க ஐயோ இன்னிக்கு நிறைய சிரிச்சுட்டோமே நாளைக்கு ரொம்ப அழ வேண்டியது இருக்குமோ என்று பயப்படாதீங்க, அந்தந்த மொமென்ட்ல என்ன எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குதோ அதை என்ஜாய் பண்ணி பழகுங்க.

நல்லதா நாலு விஷயம்.. நீயா நானா கோபிநாத் வெளியிட்ட வீடியோ - இதுவும் நல்லா தான் இருக்கு.!!

என்ற சிறப்பான நல்ல நாலு தகவல்களை தொகுப்பாளர் கோபிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.