லாஸ்லியா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Google Kuttappa First Look Announcement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. இவர்கள் இருவரும் இணைந்து கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாக்கிய கூகுல் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!

இந்த படத்தினை சபரி சரவணன் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.