Good Sleep : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Good Sleep :

Good Sleep : # தூங்குவதற்கு நேரமே இல்லை’ என சொல்லி தூக்கத்தை தியாகம் செய்யக்கூடாது.

# குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

காய்கறிகளை சாப்பிடுவதால் என்ன பலன் உண்டு? தெரிந்து கொள்ளலாமா?

# புதுப்புது தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும், ஞாபகத்திலும் வைக்க முடியும்.

# இருதயம் நன்றாக இயங்கும்.

# நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

# ஹார்மோன் அளவு சரியாக இருக்கும். அதனால் உடல் சீராக இயங்கும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

# சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை அதிகமாகலாம். மன அழுத்தம் ஏற்படலாம். இருதய நோய், சர்க்கரை வியாதி வரலாம். மோசமான விபத்துகள் ஏற்படுவதற்குக்கூட காரணமாகிவிடலாம். அதனால் நாம் போதுமான அளவு தூங்குவது ரொம்ப முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here