World Champion PV.Sindhu : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, PV.Sindhu, World Badminton Championship

World Champion PV.Sindhu :

World Champion PV.Sindhu : சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்க குட்டி களமிறங்கிடுச்சு, உற்சாகத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார்.!

இது குறித்து அவர், “பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று புதிய வரலாற்றை படைத்துள்ளார். இது மிகச்சிறந்த நாள் ஆகும்.

உலக பேட்மிண்டனில் மட்டுமல்ல, இந்திய விளையாட்டுகளுக்கும் இவரது வெற்றி பெருமை சேர்க்கும்.

இந்திய மக்கள் மற்றும் பிரதமர் சார்பாக, நாங்கள் அவரது வெற்றியை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.