Gold Silver prices rise
Gold Silver prices rise

Gold Silver prices rise

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து, 1 கிராமிற்கு ரு. 3,054 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 208 காசுகள் அதிகரித்து, ரூ.24,432 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,329 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,632 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OMG மேக்கப் இல்லாம இப்படியா இருப்பீங்க? – ரசிகர்களை ஷாக்காக்கிய காஜலின் புகைப்படம்!

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,303 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,424 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.39.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 காசுகள் அதிகரித்து ரு.39,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து சற்று உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video