Gold Silver Price 04.12.18

Gold Silver Price 04.12.18 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.15 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 2,905 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.120 அதிகரித்து ரூ.23,240 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,056 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,448 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,046 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,368 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை 100 காசுகள் அதிகரித்து ரு.41,400ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில்,தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.