Gold and Silver Price

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 3,021 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.80 அதிகரித்து ரூ.24,168 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,291 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,328 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,281 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,248 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 காசுகள் அதிகரித்து, ரு.41,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக இன்றும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.