22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.3 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,156 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.24 அதிகரித்து ரூ.25,248 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,273 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,184 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,270 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,160 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 0.10 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 காசுகள் குறைந்து ரு.41,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில்,இன்றைய தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்துள்ளது.
தங்க விலை அதிகரித்து இருப்பது, மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தாலும், வெள்ளி விலை குறைந்து இருப்பது சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.