Gold And Silver Price 18.12.18

Gold & Silver Price 18.12.18 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.13 குறைந்து 1 கிராமிற்கு ரு. 2,997 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.104 குறைந்து ரூ.23,976 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,142 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.25,136 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,155 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 25,240 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 0.15 குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து ரூ.150 குறைந்து ரு.41,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை நேற்று அதிகரித்து இருந்த நிலையில்,தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.