Gold Silver Price 28.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.33 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,088 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.130 குறைந்து ரூ.24,968 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,375 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.27,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,268 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,144 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 0.05 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 50 ரூபாய் குறைந்து, ரு.41,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் சற்று குறைந்தும் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும் இருப்பது வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.