Gold And Silver Price

Gold Silver Price 23.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.6 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,166 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.48 குறைந்து ரூ.25,328 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,275 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,200 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,280 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,240 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து ரு.41,250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வந்த நிலையில்,தற்போது தங்கம் , வெள்ளி விலை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.