Gold & Silver Price

Gold & Silver Price 09.01.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.133 அதிகரித்து1 கிராமிற்கு ரு. 3,129 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.1064 அதிகரித்து ரூ.25,024 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,245 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.25,960 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,230 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 25,840 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 150 காசுகள் அதிகரித்து ரு.41,450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில்,இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தங்க விலை அதிகரித்து இருப்பது, மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.