gold rate today
gold rate today

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.

Gold Price 22.11.19 : சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூ 29,232-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் மாற்றம் இன்றி, ரூ 3,654-க்கு விற்பனையாகிறது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை: 1 கிராமிற்கு ரூ.3,986 ஆகவும் மற்றும் சவரனுக்கு ரூ.31,888 ஆகவும் விற்பனையாகிறது.

நேற்றைய விலையில், 1 கிராமிற்கு 3,986 ரூபாய் ஆகவும், 8 கிராமிற்கு 31,888 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்: இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து, 1 கிராம் ரு.48.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று, 1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 காசுகள் குறைந்து, ரு.48,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.