Gold Rate Today

Gold Rate Today – 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.39 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,018 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.312 குறைந்து ரூ.24,144 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,296 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,368 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,335 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,680 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து , 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 400 காசுகள் குறைந்து, ரு.41,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து சற்று குறைந்து, இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video